| S.No | Description | Amount |
|---|---|---|
| 1 | Life Insurance | 2,00,000 |
| 2 | Direct Referral Commission | 150/- Per ID |
Read Trust - என்னும் தொண்டு நிறுவனம் 2018-ஆம் ஆண்டு சட்டப்படி அரசு பிரிவு முறைப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஆகும்.
இந்த தொண்டு நிறுவனம் ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது மேலும் கீழ்க்கண்ட பணிகளை செய்து வருகிறது.
* படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல்.
* படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், சீருடை
போன்ற உதவிகள் செய்தல்.
* கிராமங்களில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு மாலை நேர இலவச கல்வி (Tution) வழங்குதல்.
* மகளிர் குழுக்கள் அமைத்து அவர்களுக்கு கடன் உதவி வழங்குதல்.
* விவசாயிகளுக்கு ஆடு, மாடு வளர்க்கும் பயிற்சி மற்றும் கடனுதவி வழங்குதல் .
* ஏழை எளிய மக்களுக்கு இலவச இன்சூரன்ஸ் (Free Insurance) செய்து தரப்படும்.
* ஏழை எளிய மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இலவச தொழில் பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்குதல்.
* ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்துதல்.
Read Trust - தொண்டு நிறுவனம் ஏழை எளிய மக்களைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்க்கை
பாதுகாப்பிற்காக இலவச ஆயுள் பாதுகாப்பு (Life Insurance) வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்
என்று நமது நிறுவனம் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி சேவை மனப்பான்மையுடன்
அமைந்த வாய்ப்பினை ஏற்படுத்தி மக்களுடன் சேவை தொடர முன்னுறுந்துள்ளது.
நமது நிறுவனத்தில் ரூ. 999/- மட்டும் நன்கொடை செலுத்தி உறுப்பினராகவும் அனைவருக்கும்
மத்திய அரசின் முன்னணி ஆயில் பாதுகாப்பு திட்டத்தின் ரூ.1,00,000/- (ஒரு இலட்சம்) த்திற்கான
இலவச ஆயில் காப்பீடு (Free Insurance) செய்து தரப்படும்.
நீங்கள் இந்த திட்டத்தில் சேருவது ஒரு அற்புதமான வருமான வாய்ப்பாக அமையும்.
நீங்கள் இத்திட்டத்தில் சேருவதால் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு கிடைக்கிறது .
தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் செயல்பட உள்ளதாலும் யூனிட் வாங்கும் ஒவ்வொருவரின் ID
(அடையாள எண்) தானியங்கி நிரப்பு முறையில் (Auto Filling) உங்கள் நிலை உயர்வதாலும்
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வருமானம் பெற முடியும்.

| S.No | Description | Amount |
|---|---|---|
| 1 | 9th Students | ₹.1000 |
| 2 | 10th Studnets | ₹.1500 |
| 3 | 11th Students | ₹.2000 |
| 4 | 12th Students | ₹.3000 |
| 5 | 12 Higher Education Help | ₹.3000 |
| S.No | Members | Income |
|---|---|---|
| 1 | 3*50 | 150 |
| 2 | 9*50 | 450 |
| 3 | 27*50 | 2700 |
| 4 | 81*50 | 8100 |
| 5 | 243*50 | 2,55,150 |
| Total Income | 266,550/- |
| Levslr | Award | Direct Refferal |
|---|---|---|
| 1 | 2,00,000 3 Person | |
| 3 | 32" LED Tv |
25 Person |
| 5 | 50 Person | |
| 3 | Bike Fund |
100 Person |
No.32/21,Puzhal,
Sivagnanam Street,
Perambur,Chennai-600011
No. 32/21, Puzhal Sivagnanam Street,
PERAMBUR, Chennai-600 011.
info@readtrust.org
support@readtrust.org
+91 8438269167